பாலசந்தர் - Balachandar |
பாலசந்தர் என்னும் ஒற்றை வார்த்தையின்
புகழுக்கு எண்ணாயிரம் சொற்கலோ வார்த்தையோ
கோர்த்து சொன்னாலும் நிகராகா!
அய்யனே! வெற்று மடல் ஒன்று வரும்;
நீ பற்றுக்கொண்டு எழுதி களிப்பதிலெ
என் பற்று கூடி விளங்கப்பெரும்.
கூடு விட்டு நீ போனாலும்
உடுறி நீ வாழும் இதயங்களில்
வடுவாக என்றும் இருப்பாய்!
- விஷ்ணு குமார்
No comments:
Post a Comment