Tuesday, June 24, 2014

கண்ணதாசன் வாழ்த்து

கண்ணதாசன்
முத்தை தீர்க்கமாக அணியிட எடுப்பதிலும் 
முத்தை செம்மையாய் அணியிட கோர்ப்பதிலும்
முத்தையா தமிழ்முத்தையா நீ 
- விஷ்ணு குமார் 

ஆனித் திங்கள் பிறந்த ஆணித்தமிழன் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று. 

1 comment: