வாழ்க்கை என்னும் படிக்கலில்
வாயிற் திறந்திட
அறிவென்னும் தீ மூட்டி
அன்பென்னும் அணை வைத்து
அறத்தை மெய்யோடு ஊற்றி ஊக்குவித்து
அண்டம் புலப்பட ஆக்கம் பொங்கிவர - அழைத்து
உர்ந்த கனவகளொடு
உதவிடவே நற்குணங்கள் சேர்த்து கடமைகள் ஆக்கி
உறவுக்கும் ஊர்க்கும் உலகிர்க்கும் படைத்து இட
உன்னை உழவனாக கொள்
விஷ்ணு குமார்,