இன்னும் என்ன டா வேணும்? செருப்பால அடிச்சா மாதிரி சொன்னான் அவன். "வெளிய வீடு பற்றி எரியும் போது நம்ப உள்ள உக்காந்து என்னன்னா செய்தா நல்லா இருப்போம்னு பேசிட்டு இருந்தொமா" ...
இப்பையாவது கொஞ்சம் நம்ப மக்களை கொலை செய்தது பற்றி பேசுங்க, தெரிந்துகொள்ளுங்க, தேடிப்பாருங்க.
அட போடா என்னக்கு என்ன, என் ; நாடு அழிந்தாலும் பரவல, இனம் அழிந்தாலும் பரவல, மக்கள் அழிந்தாலும் பரவல. இப்படி நினைத்திங்கள் என்றல், ஒன்றே ஒன்று மட்டும் நியாபகம் வெச்சிக்கோ -
" நாட்டை அழிக்க தெரிந்தவனுக்கு உன்னை ஒழிக்க தெரியாத?
ஊரே இல்லாம,
மக்கள் மடிந்து,
மண் சிவந்து இருக்கும் போது,
நீ மட்டும் வாழ்ந்து என்ன கோமணம் வெளுக்க போரிய? "
யோசி ...... நீ எப்ப பேச போற நு யோசி!
No comments:
Post a Comment